Map Graph

திராவிட இயக்கத் தமிழர் பேரவை

திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்பது திராவிட இயக்கத்தினை அடித்தளமாகக் கொண்டு, அடுத்த தளங்களில் கிளை விரித்து, "ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம்” என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தொடக்கப்பட்ட இயக்கம் ஆகும்.

Read article